புகையை கட்டுபடுத்தும் மற்றும் குறைந்த விறகுகளை கொண்டு அதிக எரி சக்தியினை தரும் நவீன அடுப்பு.
காசாங்காடு கிராமத்தில் மிகுந்த அளவில் எரிவாயு கொண்ட அடுப்புகள் இருந்தாலும் மர கழிவுகளை கொண்டு எரிக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
சாதரான திறந்த வெளி அடுப்பை விட புகையினை 80% சதவிகிதம் குறைந்த அளவில் வெளியிடும்.
இந்த அடுப்பு பயன்படுத்துவோருக்கு ஏற்படும் அடுப்பின் புகை சம்பந்தமான நோய்களை குறைக்க உதவும். காசாங்காடு கிராம சுகாரத்தையும் பாதுகாக்கும்.
நிறுவனம் பகிர்ந்து கொண்ட விலை: Rs 1299/-
தயாரிக்கும் நிறுவனம்: http://greenwaygrameen.com/greenway-smart-stove/