அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

வெள்ளி, 24 ஜூன், 2011

தமிழ் மொழி பெயர்ப்பு தொழில்நுட்பம் - 51 மொழிகளிளிருந்த்தும்


தமிழில் இருந்து வேற்று மொழியில் மொழி பெயர்க்கவும், வேற்று மொழிகளில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கவும் மற்றும் அந்த மொழிகளில் உச்சரிக்கவும் சிறந்த தொழில் நுட்பம் கூகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

தினசரி வாழ்வில் பயன்படுத்தி வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள்.

கிராமத்தினரின் எந்த பிரச்சனையை இந்த தொழில் நுட்பம் தீர்க்கும்: 

இணையத்திலோ அல்லது வேற்று மொழிகளில் படிக்கும் அல்லது கேட்கும் தகவல்களின் தமிழ் மொழிபெயற்பப்புகளை தானியங்கி முறையில் மாற்ற உதவி புரியும் தொழில்நுட்பம்.

முன்பைய சொடுக்கு: இதற்க்கு முன் பகிர்ந்துக்கொள்ள படவில்லைஇந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏதும் முன்னெச்செரிக்கை(இருந்தால்): 

இந்த தளத்தை உருவாக்கிய நிறுவனத்தின் முன்னெச்செரிக்கை பார்க்கவும்.

விரிவான விளக்கம்:


தங்களின் நண்பர்கள் வேற்று மொழியில் இருப்பினும் தமிழில் உள்ள தகவல்களை வேற்று மொழிகளில் மாற்றும் வசதி.

தமிழ் மொழியில் உள்ள நம் கிராமத்தின் வரலாற்று இணையதளத்தை பிரெஞ்சு மொழில் படிக்கவேண்டுமேனின் கீழே சொடுக்கவும்.


அது போல வேற்று மொழிகளில் உள்ள தகவல்களை தமிழில் படிக்கலாம்.

51 மொழிகளில் உள்ள தகவல்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.

உதாரணமாக இந்திய அரசாங்கத்தின் பக்கங்களை தமிழில் படிக்க வேண்டுமெனின் கீழே சொடுக்கவும்,உலகத்தை பற்றி அனைத்து தகவலையும் தாய் மொழியிலேயே தெரிந்து கொள்வதற்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கிய கூகிள் நிறுவனத்திற்கு எமது நன்றிகள்.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.