அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

திங்கள், 30 மே, 2011

மரமேறும் தானியங்கும் கருவி - ஹாங்காங் பல்கலைகழக கண்டுபிடிப்பு


கிரமத்தினரின் எந்த பிரச்சனையை இந்த தொழில் நுட்பம் தீர்க்கும்: 

மரத்தில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் இவைகள் செய்யும். வெட்டுவது, மாங்காய் பறிப்பது, மூங்கில் மரங்களை சுத்தம் செய்தல், தேங்காய் வெட்டுவது, மரத்திற்கு மருந்து தெளிப்பது, போன்ற எண்ணற்ற மரங்களில் செய்ய வேண்டிய வேலைகளை இந்த கருவி செய்யும்.

இதன் பயன்பாடு இதை திறமையாக பயன்படுத்துவதில் தான் உள்ளது.

இந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏதும் முன்னெச்செரிக்கை:
இந்த கருவியை பயன்படுத்துவதன் முன்னெச்செரிக்கை தயாரிப்பாளரை அணுகவும்.

விரிவான விளக்கம்:

கண்டுபிடிப்பாளர்களின் சொடுக்குகள்:
http://arl.mae.cuhk.edu.hk/node/678

இந்த கருவி எவ்வாறு வேலை செய்கின்றது என்பதன் நிழற்பட விளக்கம்:
இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் மரம் ஏறும் விபத்துக்கள் தவிர்க்க படுகின்றன. என்ன செய்ய வேண்டுமோ அந்த வேலைகளை துல்லியமாக தரையில் இருந்து கொண்டே இயக்கலாம். அனைத்து மரங்களிலும் ஏற கூட திறன் உண்டு.  மரங்கள் மட்டுமன்றி சுவற்றில் கூட ஏறும் திறன் கொண்டது.

இந்த தகவல் பயனுள்ளதாக இருப்பின் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.இதற்க்கு முன் கண்டுபிடித்த இதை போன்ற கருவியின் விவாதம்:

தொழில்நுட்பம்:
குறைபாடுகள்:
அனைத்து மரங்களிலும் ஏறும் வசதி இல்லை. மேலும் இவைகள் தானாகவே இயங்கும் திறன் இல்லை.